குவன் மிங் நகரிலிருந்து இடம்பெயரும் கடற்காக்கைகள்
2024-03-06 09:43:02

குவன் மிங் நகரில் குளிர்காலத்தைக் கடந்து சென்ற கடற்காக்கைகள், விரைவில் குவன் மிங் நகரிலிருந்து இடம்பெயர உள்ளன. குவன் மிங் மக்கள், இவற்றுடன் தங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கின்றனர்.

படம்:VCG