காய்கறிகள் அறுவடை பணி சுறுசுறுப்பு
2024-03-06 09:44:48

காலத்துக்கு ஏற்ற காய்கறிகளைப் பறித்துச் சந்தைக்கு விநியோகிக்கும் வேலை ச்சுங் ட்சிங் மாநகரில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. வசந்தகாலச் சாகுபடி, விதைப்பு மற்றும் காய்கறி பறித்தல் வேலையை காலதாமதமின்றி செய்த விவசாயிகளுக்குப் பாராட்டுக்கள் ~

படம்:VCG