2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு அக்டோபர் நடைபெறும்
2024-03-06 20:18:32

2024ஆம் ஆண்டுக்கான உச்சி மாநாடு அக்டோபர் 22 முதல் 24ஆம் நாள் வரை ரஷியாவின் காச்சனில் நடைபெற உள்ளது. பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு அமைப்புமுறையில் புதிய உறுப்பு நாடுகளை ஈர்த்ததற்குப் பின் நடைபெறும் முதலாவது உச்சி மாநாடு இதுவாகும் என்று, ரஷிய அரசுத்தலைவரின் உதவியாளர் உசாகோவ் மார்ச் 5ஆம் நாள் தெரிவித்தார்.