சீன தூதாண்மை கொள்கை மற்றும் வெளியுறவு பற்றி வாங் யீ விளக்கம்
2024-03-07 16:31:56

14வது சீன தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரின் செய்தியாளர் கூட்டம் மார்ச் 7ஆம் நாள் நடைபெற்றது. 

சீனாவின் தூதாண்மை கொள்கைகள் மற்றும் வெளியுறவுகள், உலக நிலைமை, சீனவின் தூதாண்மை, சீன-ரஷிய உறவு, சீன-அமெரிக்க உறவு, உலகளாவிய நிர்வாகம், பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், சீன-ஐரோப்பிய உறவு, தைவான் பிரச்சினை, உக்ரைன் நெருக்கடி, தென் சீனக் கடல் பிரச்சினை, கொரிய தீபகற்ப நிலைமை, பிரிக்ஸ் நாடுகளின் விரிவாக்கம், உலகளாவிய தெற்கு நாடுகள் உள்ளிட்ட சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பதில் அளித்தார்.