ஜிங் டாவ் துறைமுகத்தில் சுறுசுறுப்பான கொள்கலன் ஏற்றியிறக்கல்
2024-03-07 10:12:12

சீனாவின் 2வது பெரிய வெளிநாட்டு வர்த்தக நுழைவாயிலான ஜிங் டாவ் நகரின் துறைமுகத்தில் இரவில் கூட, கொள்கலன் ஏற்றி இறக்கல் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறன. கடந்த 3 ஆண்டுகளில் ஜிங் டாவ் துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குக் கொள்கலன்களின் எண்ணிக்கை உலகளவில் 5வது இடம் பிடித்துள்ளது.

படம்:VCG