ஹாய்நான் மாநிலத்தில் சிறிய தக்காளி தொழில் வளர்ச்சி
2024-03-07 10:14:24

சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் டிங் அன் வட்டத்தில் வளர்க்கப்படும் சிறிய தக்காளிகள், உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் தொழில்களில் ஒன்றாகும். நல்ல சுவை கொண்ட இவ்வகை தக்காளிகளுக்கு உயிர்ச்சத்துக்கள் அதிகம்.

படம்:VCG