சர்வதேச நாணய நிதியம் எகிப்துடன் 800 கோடி டாலர் கடன் ஒப்பந்தம்
2024-03-07 10:59:16

முதலாவது மற்றும் இரண்டாவது மதிப்பாய்வுகளுக்குத் தேவையான பொருளாதாரக் கொள்கை பற்றி எகிப்துடன் நிபுணர் நிலையான ஒப்பந்தம் எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மார்ச் 6ஆம் நாள் அறிவித்தது. இது எகிப்துக்கான கடன் தொகையை 300 கோடி டாலரிலிருந்து 800 கோடி டாலருக்கு அதிகரித்துள்ளது.