கிராமப்புற வளர்ச்சிக்கு ஆதரவு: ஒளிமின்னழுத்தத் தொழில்
2024-03-07 10:16:00

தெளிவான தண்ணீர் மற்றும் பசுமை மலைகள், தங்கம் மற்றும் வெள்ளியைப் போல மதிப்புமிக்கவை என்ற சிந்தனைக்கேற்ப, ஜியாங் சூ மாநிலத்தின் ஹாய் அன் நகரில் காற்றாலை மற்றும் ஒளிமின்னழுத்தத் தொழில் உள்ளிட்ட புதிய எரியாற்றல் தொழில்கள், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ச்சியான பசுமை உந்து சக்தியை வழங்குகின்றன.

படம்:VCG