நேட்டோவில் சேர்ந்த ஸ்வீடன்
2024-03-08 21:39:43

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனும் ஸ்வீடனின் தலைமையமைச்சர் கிலிஸ்தேசனும் மார்ச் 7ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் கூட்டாக நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, ஸ்வீடனை நேட்டோவில் சேர்க்கும் சட்ட ஆவணத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்வீடன் அதிகாரப்பூர்வமாக நேட்டோவின் உறுப்பு நாடாக மாறியது.