கூய்சோவில் கோல் மலர்கள் தொழில் துறை
2024-03-08 11:09:01

சீனாவின் கூய்சோ மாநிலத்தின் ஜின்ஷா மாவட்டத்திலுள்ள கோல் மலர்கள் செழிப்பாக மலர்ந்து, மிகவும் அழகான வசந்தகாலக் காட்சிகளை வழங்கின. கடந்த சில ஆண்டுகளாக, ஜின்ஷா மாவட்டத்தில் கோல் மலர்களின் பயிரிடுதல் வலுப்படுத்தப்பட்டதோடு, வேளாண் துறையும், சுற்றுலா துறையும் ஒன்றிணைக்கப்பட்டு வளர்ச்சியடைந்துள்ளது. இத்தொழிலின் மூலம் உள்ளூர் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது.