சீனாவில் வசந்தகாலச் சாகுபடி
2024-03-08 11:07:17

சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் குன்ஷான் நகரிலுள்ள சான்லியான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், இயந்திரங்களைப் பயன்படுத்தி நிலங்களில் பூச்சி கொல்லி மருந்து தெளித்துள்ளனர். தற்போது சீனாவில் வசந்தகாலமாகும். பல்வேறு இடங்களில் வசந்தகாலச் சாகுபடி சுறுசுறுப்பாக ஈடுபட்ட வருகின்றது.