ச்சிங்தாவ் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மின்சார பேருந்துகள்
2024-03-08 11:02:42

மார்ச் 7ஆம் நாள், சீனா உற்பத்தி செய்த 53 மின்சார பேருந்துகள் ஷான்தொங் மாநிலத்தின் ச்சிங்தாவ் துறைமுகத்திலிருந்து, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தத் துறைமுகத்திலிருந்து மின்சார பேருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் முறை.