இந்தியாவில் சமையல் எரிவாயு விலை குறைப்பு
2024-03-10 16:01:43

இந்தியப் தலைமையமைச்சர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அன்று, வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயுவின் விலையை 14.2 கிலோ கொண்ட சிலிண்டருக்கு 100 இந்திய ரூபாய் குறைப்பதாக அறிவித்தார்.   

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் அறிக்கையின்படி, சமையல் எரிவாயு விலைக் குறைப்பு கிட்டத்தட்ட 33 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவித்துள்ளது.