நீர் தேக்கத்தின் அழகான காட்சி
2024-03-13 09:59:19

குவாங்சியின் ஊட்சோ(Wu Zhou) நகரில் உள்ள ஷுவங் தாவ்(Shuang Dao)எனும் நீர் தேக்கத்தில், பல சிறிய தீவுகள் பரவலாக அமைந்துள்ளன. கடந்த ஆண்டுகளில், ஊட்சோ நகரில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர் தேக்கங்கள் ஆகிய பகுதிகளில் உயிரின வாழ்க்கை சூழல் மேம்படுத்தப்பட்டத்தைத் தொடர்ந்து, இயற்கையின் அழகும் அதிகரித்து வருகின்றது.