முட்டை சிற்பம்
2024-03-14 09:38:24

சின்ஜியாங்கின் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சியிலுள்ள பொருட்காட்சியகத்தில், பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்ந்துள்ள முட்டை சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.