பசுமையான வயலும் உயர்வேகச் சாலையும்
2024-03-15 09:39:01

சீனாவின் ஷாங்ரோ நகரில் கட்டப்பட்டுள்ள ஜிங்வூ எனும் உயர்வேக நெடுஞ்சாலை பச்சை பசேல் என இருக்கும் வயல்களுக்கு இடையில் அழகான காட்சியளிக்கிறது.