ஜனவரி, பிப்ரவரியில் 170000 வாகனங்கள் ஷாங்காயிலிருந்து ஏற்றுமதி
2024-03-15 09:35:04

2024ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சுமார் 1லட்சத்து 70ஆயிரத்துக்கும் அதிகமான சீனத் தயாரிப்பு வாகனங்கள் ஷாங்காயின் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.