குய்சோ மாநிலத்தின் எழில்மிகு வசந்தம்
2024-03-15 09:37:46

வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் சீனாவின் குய்சோ மாநிலத்தில் கண்கொள்ளா காட்சிகள் தோன்றியுள்ளன.