சீனப் பொருளாதார எதிர்கால முன்னாய்வு: வட்ட மேசை பேச்சுவார்த்தை
2024-03-16 17:39:52

சீனப் பொருளாதார எதிர்கால முன்னாய்வு என்னும் தூதர்கள் நிலையிலான வட்ட மேசை பேச்சுவார்த்தை மார்ச் 15ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனாவின் தொடர்புடைய அரசு வாரியங்களின் பொறுப்பாளர்கள், பொருளியலாளர்கள், சீனாவுக்கான வெளிநாட்டு தூதர்கள் மற்றும் சில சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பற்றியும், அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் நேருக்கு நேர் ஆழந்த முறையில் பரிமாற்றம் மேற்கொண்டனர்.