சீன—ரஷிய உறவு வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டுள்ளோம்:சீன வெளியுறவு அமைச்சகம்
2024-03-18 18:58:15

ரஷிய அரசுத் தலைவர் தேர்தல் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியென் 18ஆம் நாள் கூறுகையில்,

சீனாவும் ரஷியாவும் ஒன்றுக்கொன்று மிகப் பெரிய அண்டை நாடாகவும், புதிய காலகட்டத்தில் பன்முக நெடுநோக்கு சார் ஒத்துழைப்புக் கூட்டளியாகவும் திகழ்கின்றன. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் ரஷிய அரசுத் தலைவர் புதின் ஆகியோரின் தலைமையில், இரு நாட்டுறவு தொடர்ந்து முன்னேறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என்று தெரிவித்தார்.