சன்ஷிங்டுய் பண்டையக்கால நாகரிகக் கண்காட்சி
2024-03-18 10:07:33

வெண்கலம், தங்கம், ஜேடு உள்ளிட்ட 363 தொல்பொருட்கள், ஷாங்காய் மாநகரில் நடைபெற்று வரும் சன்ஷிங்டுய் பண்டையக்கால நாகரிகக் கண்காட்சியில் பொது மக்களுக்குக் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் சீன நாகரிக வளர்ச்சியின் பல்வகை தன்மை மற்றும் திறப்புத் தன்மையை மக்கள் உணர்ந்து கொள்ளலாம்.

படம்:VCG