ஷன் டுங் மாநிலத்தில் மீன்பிடி தொழில் மாற்றம்
2024-03-19 09:56:12

கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, கடல் பொருளாதாரத்தை வளர்க்கும் வகையில், சீனாவின் ஷன் டுங் மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்கள் பலவற்றில் மீன்பிடி தொழில் மாற்றம் நடைபெற்று வருகிறது. கடல் வளர்ப்பு முறை மேம்பாடு, கடலிலுள்ள மேய்ச்சல் நிலத்தின் உருவாக்கம் ஆகியவை கடல் பொருளாதாரத்துக்கு உந்து சக்தியை ஊட்டியுள்ளன.

படம்: VCG