நாற்றுகள் வளர்ப்பதில் தன்னியக்க வளர்ச்சி
2024-03-19 09:54:27

மோசமான வானிலை உள்ளிட்ட காரணிகளின் பாதிப்பைத் தவிர்க்கும் விதம், நாற்றுகள் வளர்ப்பதில் தன்னியக்கம் சீராக வளர்ச்சி அடைந்து வருகிறது. நாற்றுகளை வளர்க்கும் தட்டுகள், தட்பவெப்பம் கட்டுப்படுத்தக் கூடிய பசுங்கூரைக்கு அனுப்பப்படுகின்றன. இடம்: லியூ ச்சோ நகர், சீனா

படம்: VCG