பீச் மலர்கள் நிறைந்த தாயகம்—ச்சாங் டெ
2024-03-20 10:39:45

ச்சாங் டெ நகரம், சீனாவின் வேளாண் சாகுபடி பண்பாடு தோன்றிய முக்கிய இடங்களில் ஒன்றாகும். செரி மலர்களின் தாயகம், சர்வதேச சதுப்புநில நகரம், மலை மற்றும் நதிகள் சூழ்ந்த அழகிய மாவட்டம் முதலிய சின்னங்கள் உடைய நகரம் என்ற பெருமை ச்சாங் டெ நகருக்கு உண்டு.