செரி மலர்கள் சூழ்ந்த மலை
2024-03-20 10:42:06

பூத்துக் குலுங்கிய செரி மலர்கள் சூழ்ந்த இவ்விடம் சீனாவின் குவென் மிங் நகரில் அமைந்துள்ளது. சூரியன் ஒளிக்கதிர்கள் போன்ற காட்சி, பொது மக்களை ஈர்த்துள்ளது.

படம்:VCG