ஜிங் டாவ் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து சுறுசுறுப்பு
2024-03-21 09:56:45

சீனாவின் ஜிங் டாவ் துறைமுகத்தில் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான சரக்கு போக்குவரத்து சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டில் இத்துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குக் கொள்கலன்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியது.

படம்:VCG