வசந்தகாலத்தின் கடைசி சூரிய பருவ நாள்
2024-03-21 09:54:37

மார்ச் 20ம் நாள் சீன பாரம்பரிய ச்சுன் ஃபன் என்ற சூரிய பருவ நாள். இது, வசந்தகாலத்தின் 4வது பருவ நாளாகும். அன்று, பகல் மற்றும் இரவு நேரம் சமமாகும். அதற்குப் பின், பகல் நேரம் இரவை விட, நீண்டு வரும்.