இலங்கை தலைமையமைச்சர் சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்
2024-03-22 17:04:31

சீனத் தலைமையமைச்சர் லீ ஜியாங்கின் அழைப்பை ஏற்று, இலங்கை தலைமை அமைச்சர் தினேஷ் குணவர்தன மார்ச் 25முதல் 30ஆம் நாள் வரை சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் 22ஆம் நாள் தெரிவித்தார்.