தேயிலை பறித்தல் பணி துவக்கம்
2024-03-22 10:08:45

பச்சை தேயிலை பறிக்கும் பணி அண்மையில் தொடங்கியது. சீனாவின் ஹாங் ச்சோ நகரில் அமைந்துள்ள பல்வேறு தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டு வரும் காட்சி உங்களுக்காக~

படம்:VCG