ஆழ் கடல் எண்ணெய் வயலில் ஹைய்ஜி-2 பொருத்தல்
2024-03-25 10:18:16

கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு வசதியான ஹைய்ஜி-2 என்ற ஆழ் கடல் ஜேக்கிட்(deepwater jacket) அண்மையில் சீனாவின் முதலாவது ஆழ் கடல் எண்ணெய் வயலுக்கு அனுப்பப்பட்டது. 36430 டன் எடையுள்ள இந்த இயந்திரம், 10 கப்பல்களின் உதவியுடன் துறைமுகத்திலிருந்து வெளிகொண்டு வரப்பட்டது.

படம்:VCG