சின்ஜியாங்கில் கால்நடைகள் இடம்பெயர்தல் தொடர்ச்சி
2024-03-25 10:16:31

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் அல்டே மாவட்டத்தில் கால்நடைகள் இடம்பெயரும் பணி தொடங்கியுள்ளது. இவ்வாண்டு மொத்த மேய்ச்சல் பிரதேசத்தில் சுமார் 3 இலட்சம் கால்நடைகள், 10 நாட்களுக்குள் 19 பழமையான மேய்ச்சல் வழிகளைக் கடந்து செல்லும். இப்பிரமாண்டமான காட்சி உங்களுக்காக~

படம்:VCG