கோபி பாலைவனத்தில் செயற்கை ஏரி
2024-03-26 10:20:59

ஹாமி இடத்தில், அனல் மின் நிலையத்திலிருந்து வரும் கழிவு நீர் கையாளப்பட்டு தரநிலைகளை பூர்த்தி செய்த பின், கோபி பாலைவனத்தில் வெளியேற்றப்பட்டு, செயற்கை ஏரி ஒன்று உருவாகியது.