தேயிலைகளை பறிக்கும் ரோபோட்
2024-03-27 10:24:10

சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் தேயிலை பறிக்கும் வேலையில், நுண்மதி தொழில் நுட்ப இயந்திர மனிதர் ஈடுபட்டு வருகிறது. நவீனத் தொழில் நுட்ப உதவியுடன் தேயிலை பறிக்கும் வேலை எளிதாக்கப்பட்டுள்ளது.

படம்:VCG