கல்லூரியில் பாரம்பரிய உடை பண்பாடு
2024-03-28 09:51:30

இந்த அழகான இடம் பூங்கா அல்ல, கல்லூரி ஆகும். இக்கல்லூரி மாணவர்கள் சீனாவின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து, வசந்த கால அழகை அனுபவிக்கின்றனர். மலர்கள் மட்டுமல்ல, பாரம்பரிய உடை பண்பாடும் இங்கு வெளிப்படுகிறது.

படம்:VCG