போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் சாவ் லெஜியின் உரை
2024-03-28 10:31:56

சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் சாவ் லெஜி 28ஆம் நாள் வியாழக்கிழமை போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் தலைமை உரை நிகழ்த்தினார்.