இயற்கை எழில்மிக்க சீனாவின் 6 நிலவியல் பூங்காக்கள்
2024-03-29 11:22:48

சீனாவின் ஆறு இடங்களுக்கு உலக நிலவியல் பூங்கா இணைய பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஃபூ ஜியான், குய் ட்சோ, ஹுபெய், கான் சூ, ஜீ லின் ஆகிய ஆறு மாநிலங்களில் அவை அமைந்துள்ளன.