வசந்தகாலத் தேயிலை பறிப்பு
2024-03-29 11:29:01

யுன்னான் மாநிலத்தின் தா லீ நகரில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில், வசந்தகால தேயிலை அறுவடை பணி தொடங்கியுள்ளது.  ஊழியர்கள் சுறுசுறுப்பாக தேயிலை பறிக்கும் காட்சி உங்களுக்காக