வேளாண் துறைக்குப் பங்காற்றும் நுண்மதி தொழில் நுட்பம்
2024-04-01 10:20:10

நுண்மதி நுட்ப வேளாண் தொழில் மண்டலங்கள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பெரிதாக உதவுகிறது. இங்கு, ஈரம், வெப்பம் மற்றும் வெயிலைக் கட்டுப்படுத்தும் பசுங்கூடாரத்தில் வேளாண் பொருட்களின் உற்பத்தி பாரம்பரிய முறையை விட 6 முதல் 8 மடங்கு அதிகரித்துள்ளது.

படம்:VCG