பாலத்தின் கட்டுமானம் சுறுசுறுப்பு
2024-04-01 10:23:07

சீனாவின் ஷன் டுங் மாநிலத்தின் சிப்போ நகரில் மஞ்சள் ஆற்றைக் கடந்த பாலத்தின் முக்கிய பகுதி கட்டியமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3425 மீட்டர் நீளமுள்ள இப்பாலக் கட்டுமானத்துக்கு 11 ஆயிரம் டன் உருக்கு பயன்படுத்தப்படுகிறது.

படம்:VCG