சீன-பிரெஞ்சு கலைஞர்களின் ஒலிம்பிக் பயணம் எனும் சீனக் கலைக் கண்காட்சிக்கான செய்தியாளர் சந்திப்பு
2024-04-02 17:12:18

பெய்ஜிங் முதல் பாரிஸ் வரை-- சீன-பிரெஞ்சு கலைஞர்களின் ஒலிம்பிக் பயணம் எனும் சீனக் கலைக் கண்காட்சிக்கான செய்தியாளர் சந்திப்பு ஏப்ரல் 2ஆம் நாள் சீன ஊடகக் குழுமத்தால் வெளியானது. இதன் மூலம், ஒலிம்பிக் நகரங்களான பெய்ஜிங் மற்றும் பாரிஸை ஒன்றிணைந்து ஒலிம்பிக் எழுச்சி மற்றும் பண்பாட்டின் பரவலைத் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும். சீன-பிரான்ஸ் மட்டுமல்ல உலக நாகரிகத்தின் பரிமாற்றத்துக்கும் புதிய உந்து ஆற்றல் கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சீன ஊடகக் குழுமத்தால் நடத்தப்பட்ட சீன-பிரெஞ்சு கலைஞர்களின் ஒலிம்பிக் பயணம் எனும் சீனக் கலைக் கண்காட்சி வரும் மே திங்களில் பாரிஸில் நடைபெறவுள்ளது.