சீன வாகன ஏற்றுமதியில் வளர்ச்சி
2024-04-02 09:47:20

இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில் 8.31 இலட்சம் சீன வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் மின்சார வாகனங்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.5 சதவீதம் அதிகம். வாகனங்களின் ஏற்றுமதி வளர்ச்சியில் சீரான போக்கு காணப்படுகிறது.

படம்: VCG