கிராமத்தில் கரிம வேளாண்துறை வளர்ச்சி
2024-04-02 09:46:52

ச்சுங் ஜிங் மாநகரைச் சேர்ந்த 30 வயதான இந்த இளைஞரின் தலைமையில், கடந்த 3 ஆண்டுகளில் மி வாங் என்ற கிராமத்தில் வாத்து வளர்ப்பு தளங்கள், மாட்டுப் பண்ணைகள், தரமிக்க வயல்கள் முதலியவை உருவாக்கப்பட்டன. கிராமவாசிகளின் வாழ்க்கை சீராக மேம்பட்டு வருகிறது.

படம்: VCG