மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகிய காலம்
2024-04-03 09:29:43

சீனாவின் பல இடங்களில் மலர்களைக் கண்டு ரசிக்கும் அழகிய காலம் வந்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் வசந்தகாலக் காட்சியை அனுபவிக்கின்றனர்.