அமெரிக்க நிதி அமைச்சரின் சீனப் பயணம்
2024-04-03 15:03:21

சீனா மற்றும் அமெரிக்காவின் கலந்தாய்வுக்குப் பின்பு, அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் லூயிஸ் யெல்லன் அம்மையார் ஏப்ரல் 4முதல் 9ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.