பாகிஸ்தான் முஸ்லீம் லீக் செனெட் அவையில் 50விழுக்காட்டுக்கு மேலான இடங்களைப் பெற்றது
2024-04-04 17:34:10

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-ஷெரிப் பிரிவு தலைமையிலான ஆட்சி கூட்டணி செனெட் அவையில் பாதிக்கு அதிகமான இடங்களைப் பெற்றுள்ளது என்று பாகிஸ்தான் தேர்தல் குழுவின் அதிகாரி ஒருவர் 3ஆம் நாள் கூறினார்.