போக்குவரத்து பயண சீட்டுக்கான வசதி சேவை
2024-04-05 17:28:36

2024ஆம் ஆண்டுக்குள்ளே, சீனாவில் குடிமக்கள் அடையாள அட்டை, பாஸ்போர்ட், அன்னிய மக்களின் நிரந்தர வசிக்கும் அடையாள அட்டை ஆகிய சான்று பத்திரங்களைப் பயன்படுத்தி, இணையத்தில் டிஜிட்டல் பயணச்சீட்டை வாங்கும் சேவை முழுமையாக நிறைவேற்றப்படும் என்று சீன போக்குவரத்து அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் 5ஆம் நாள் செய்தியாளரிடம் இத்தகவலை அறிமுகப்படுத்தினார்.