தேயிலை தோட்டத்தில் அழகிய மரம்
2024-04-07 10:13:08

சீனாவின் ஹாங்சோ நகரிலுள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள ஒரு மரம் இணையத்தளத்தில் பிரபலமாகியுள்ளது. பசுமையான முழு தோட்டத்திலும் ஒரே ஒரு பெரிய மரமாக உள்ளதால் புகழ் பெற்றது. இப்பசுமையான காட்சி உங்களுக்காக~

படம்:VCG