“மீன் செதில்” போன்ற நீர் வீழ்ச்சி
2024-04-08 10:44:14

ஆற்று நீர் வீழ்ச்சி மீன் செதில்கள் வடிவ முள்ள கற்கள் வழியாக செல்லும் அழகான காட்சி உங்களுக்காக...

சமீபத்திய நாட்களில், தை யுவன் நகரில் ஃபன் ஆற்று காட்சி தலத்தில் உள்ள 75 கிலோமீட்டர் தொலைவான பாதையில் அதிகமான பயணிகள் மிதிவண்டியில் இன்ப பயணம் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.