குடியிருப்பு பகுதியில் நூலகம்
2024-04-10 10:02:42

சிறந்த புத்தக வாசிப்பு சூழ்நிலையை உருவாக்கும் வகையில், குடியிருப்பு பகுதியில் இலவச நூலகம் கட்டியமைக்கப்பட்டது. குழந்தை, முதியோர் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்திய புத்தகங்கள் அதில் வழங்கப்படுகின்றன. இடம்:ஹுவே பெய் நகர், அன் ஹுய் மாநிலம், சீனா

படம்:VCG