உலகின் பொம்மை நகர்—ஷன் டோ
2024-04-10 09:51:45

கடந்த 40 ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று வரும் ஷன் டோ நகர், உலகின் புகழ் பெற்ற பொம்மை நகராக மாறியுள்ளது. தற்காலத்தில் ஷன் டோ நகரின் பொம்மை தயாரிப்பு துறை, பண்பாட்டுத் துறையுடன் ஒன்றிணைந்து, உயர் தரம் மற்றும் நுண்ணறிவுமயமாக்கத்தை நோக்கி மேம்பட்டு வருகிறது.